×

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக போலீசார் சோதனை. மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையும் செயல்பட்டு வருவதால் நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் அச்சம். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.

 

The post சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்! appeared first on Dinakaran.

Tags : ACS ,Velappanchavadi, Chennai ,CHENNAI ,Velappansawadi, Chennai ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...